வணக்கம் நண்பார்களே!
நாம் சந்தித்து நாட்களாகிவிட்டன. இதோ.. மீண்டும் மொக்கை போட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் இரு பதிவர்கள். அவர்கள் தமிழகத்திற்கு வெளியே இருந்து வருகிறவர்கள். பதிவர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார்கள். இது அரட்டைக் கச்சேரிக்கான சந்திப்பு.
இச்சந்திப்பின் சிறப்பு விருந்தினர்கள்...
டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி
துபாயிலிருந்து அபிஅப்பா
ஆர்வமிக்கவர்கள் படை எடுக்கவேண்டிய இடம்: காந்தி சிலை, மெரீனா கடற்கரை.
நாள்: 24.ஜூன்.2007.
நேரம்: மாலை 4 மணி முதல் 6.30 வரை.
அப்பால...
சந்திப்புல பார்க்கலாம்.

11 மறுமொழிகள்:
உள்ளேன் அய்யா...!
:)
தல! நீங்க இல்லாமலா?!
அண்ணன் அபி அப்பா அவர்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன்!
Me 2.
நன்றி.
உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளேன் அய்யா!
நன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி அய்யா! :)
நானும் வருவேன் ,.....
D.G.P அலுவலக எதிர்புறமா?
அப்ப பாலபாரதி வருவாரா?
பின்னூட்டக் கயமைத்தனம் ;)
//பொன்ஸ்~~Poorna said...
பின்னூட்டக் கயமைத்தனம் ;)/
Repeattae :))
senshe
Post a Comment