என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

26 July 2005

தோழியின் நினைவாய்...

என் ப்ரிய தோழியின் பிறந்த நாள் பரிசாய் வரைந்தது...(2001)

click me to view large
மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் - எனக்கு மிகப்பிடித்த வடிவங்களில் ஒன்று.

20 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

நன்றாக உள்ளது என் டெஸ்க்டாப் பின் புலம் தற்போது இந்த படம் தான்.

துளசி கோபால் said...

படம் நல்லா இருக்குங்க. இன்னும் வேற எதாவது வரைஞ்சிருக்கீங்களா? இருந்தா அவைகளையும் எடுத்துப் போடுங்க.

jeevagv said...

அருமை அருள்!

Thangamani said...

மிக நன்றாக வரைந்திருக்கிறீர்கள்!

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

Great work ! beautiful !
anbudan, Jayanthi Sankar

அருள் குமார் said...

Thanks! Thanks! Thanks!

Anonymous said...

நல்ல ஓவியம். பாராட்டுக்கள்

இளங்கோ-டிசே said...

நன்றாக இருக்கின்றது ஓவியம். நட்புக்காய் வரையப்பட்டது என்று அறிகையில் இன்னொருவிதமான அழகும் வந்துவிடுகின்றது.

பத்ம ப்ரியா said...

அருள்,

மிக மிக அழகாக வரைந்திருக்கின்றீர்கள்.. மாமல்லபுரத்தில் இந்த கோணத்தில் நான் எந்த கோயிலையும் ரசித்ததில்லை.. ரொம்ப அழகா இருக்கு... அதுவும் தோழியின் பிறந்த நாள் பரிசாக வழங்கப்பட்ட ஓவியம் என்பதால் அழகும் நளினமும் மிக அதிகமாகவே சேர்த்திருக்கின்றீர்கள்..

இன்னும் இது போன்ற ஓவியஙளை வரைந்து ப்ளாகில் பதியவும்.
பத்ம ப்ரியா

அருள் குமார் said...

நன்றி பத்ம ப்ரியா.

புகைப்படங்கள் எடுத்துப்பழக மாமல்லபுரத்தில் அலைந்தபோது, சிக்கிய சில நல்ல கோணங்களில் ஒன்று இது. ஒளியும் நிழலும் சரியான விகித்ததில் அமைந்தது மிகவும் பிடித்துவிட்டதால் வரைவதற்கு இதைத்தேர்ந்தெடுத்தேன். நண்பர்களின் பாராட்டுகளுக்கும், ஊக்கத்திற்கும் என் நன்றிகள்.

வீ. எம் said...

நல்ல ஓவியம். மிக அழகாக உள்ளது.. தங்களின் திறமையை எடுத்துக்காட்டுகிறது அருள்.. 2001 ல் வரைந்தது ... அதன் பிறகு வரைந்த ஓவியங்கள் இருந்தால் பதியுங்கள்

வீ எம்

அருள் குமார் said...

நன்றி வீ. எம். ஓவியம் வரைய நேரம் கிடைக்காததால் நண்பர்களுக்கு பரிசளிக்க மட்டும் வரைந்து கொண்டிருக்கிறேன். அனைத்தையும் ஸ்கேன் செய்து வைக்கவில்லை. இனி இங்கு பதிக்க, வரைய ஆர்வமாயிருக்கிறது.

அருள் குமார் said...

thanks kalai :)

சிங். செயகுமார். said...

great ur art have more like that ?

Anonymous said...

arul,
iam a student in uk , and jus happened to browse thru this , thayagam patrriya ninaivugalai nenjil niraithathu , like a analgesic for my loneliness. grt.
thanks.keep conyinuing

அருள் குமார் said...

Thanks vettipaiyan!

கவிதா | Kavitha said...

என்னப்பா இது அசத்தறீங்க.. இவ்வ்வ்வ்வ்வ்ளோ நல்லா இருக்கு... ஏதாவது present பண்ணனும் போல இருக்கு..

அருள் குமார் said...

நன்றி கவிதா,
இதுவே present பண்ண வரைந்ததுதான். இதற்கு ஒரு present-ஆ! வரவேற்கிறேன் :)

Radha N said...

அழகா இருக்கு

அருள் குமார் said...

மிக்க நன்றி நாகு.