என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

15 July 2006

சிறுகதைகள்/கட்டுரைகள்

மா. சிவகுமார் அவர்களின் யோசனைப்படி, நான் எழுதிய சிறுகதைகளையும் கட்டுரைகளையும் இங்கே தொகுத்திருக்கிறேன். இனி எழுதப்போகும் சிறுகதைகள்/கட்டுரைகளும் இங்கு சேர்க்கப்படும்...

சிறுகதைகள்:

5. மரணம் என்றொரு நிகழ்வு
4. பெரிய மனுஷன்
3. நாங்க போட்ட நாடகம்
2. எதிர்ப்பக்கம்
1. பூங்கோதை



கட்டுரைகள்:

6. எழுத மறந்த நாட்குறிப்புகள் 4: காணக்கிடைக்கும் தெய்வங்கள்
5. எழுத மறந்த நாட்குறிப்புகள் 3: பிடிபட்டவர்கள்
4. எழுத மறந்த நாட்குறிப்புகள் 2: கடிதங்கள்
3. எழுத மறந்த நாட்குறிப்புகள் 1: இலக்கற்ற பயணங்கள்
2. எழுத மறந்த நாட்குறிப்புகள்: முன்னுரை
1. தலகோனா

5 மறுமொழிகள்:

நாகை சிவா said...

இம்புட்டு எழுதி இருக்கீங்களா,
சரி பொறுமையா படிப்போம்.
:)))))

அருள் குமார் said...

ஆஹா... சிவகுமார் ஐடியா ஒர்க் அவுட் ஆகுது... :))

நன்றி சிவா.

நன்றி சிவகுமார்.

மா சிவகுமார் said...

அருள்,

போன மாதம் போட்டியின் போதே உங்கள் பெரிய மனுஷன் கதையைப் படித்து ஓட்டும் போட்டேன். மொத்தமே மூன்று ஓட்டுக்கள்தான் போட்டேன், உங்கள் கதை, பொன்ஸ் மற்றும் இன்னொரு கதை.

இதிலும் சரி, தோழியைப் பார்க்கப் போன கதையிலும் சரி, பூங்கோதை கதையிலும், ஒரு தலைமுறை தமிழ் இளைஞர்களின் மனப் போக்கை இயல்பாக சொல்லி இருக்கிறீர்கள். இவற்றையே வளர்த்து ஒரு பெரிய நாவலாக ஆரம்பிக்கலாம் நீங்கள்.

இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் படித்திருக்கிறீர்களா நீங்கள்? அதில் களம் வேறு, உணர்வுகள் அதீதம். அதைப் போல மனதை வருடும் எழுத்து உங்களுடையது.

நாடகம் போட்டது பற்றி எழுதியது வேறு வகை. நீண்ட, குமுத ஒரு பக்கக் கதை :-).

அன்புடன்,

மா சிவகுமார்

பொன்ஸ்~~Poorna said...

நம்ம பந்தும் ரெடிங்க..

சிவகுமாருக்கு இப்போதே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

அருள் குமார் said...

மிக்க நன்றி சிவகுமார் :)

//இவற்றையே வளர்த்து ஒரு பெரிய நாவலாக ஆரம்பிக்கலாம் நீங்கள். // அப்படியொரு எண்ணம் இருக்கிறது. இன்னும் பயிற்சி வேண்டும் எனக் காத்திருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட இந்துமதியின் நாவல் படித்ததில்லை. இப்போது படிக்க வேண்டும் என ஆர்வம் எழுகிறது.

//நாடகம் போட்டது பற்றி எழுதியது வேறு வகை.// அப்படி எழுதவும் ஆசையே! :)